Call: 9940634248
Call: 9940634248
விருது / பட்டங்கள்

பெற்றுள்ள சிறப்புகள் விருது / சிறப்புப் பட்டங்கள்

எண் சிறப்புப் பட்டம்/
விருதுகள்
ஆண்டு வழங்கிய நிறுவனம்
1 சிலம்பொலி 1954 சொல்லின் செல்வர் இரா.பி. சேதுப்பிள்ளை
2 நூலறி புலவர் 1982 தவத்திரு குன்றக்குடி அடிகளார்
3 சீறாச் செல்வர் 1983 மீரா பவுண்டேசன், சென்னை
4 தமிழ் நலக் காவலர் 1988 மலேசியத் தமிழ்ச் சங்கம்
5 சிந்தனைச் செல்வர் 1998 முத்தமிழ் அறிஞர் கலைஞர்
6 கொங்கு மாமணி 2004 சென்னைக் கொங்கு நண்பர்கள் சங்கம்
7 செந்தமிழ் அருவி 2005 சென்னை சிந்தனையாளர் மன்றம்
8 செந்தமிழ்க் களஞ்சியம் 2006 பொள்ளாச்சி தமிழ் இசைச் சங்கம்
9 குறள்நெறிக் காவலர் 2007 திருக்குறள் கழகம் , புதுக்கோட்டை
10 தமிழ்நெறிச் செம்மல் 2007 கோவை நன்னெறிக் கழகம்
11 இலக்கியச் செல்வர் 2007 இராஜபாைளையம் திருக்குறள் பேரவை
12 எழிற்றமிழ் ஏந்தல் 2007 சிலம்பொலி முத்தமிழ் மன்றம், சேலம்
13 சீதக்காதி அறக்கட்டளை விருது 1983 சீதக்காதி அறக்கட்டளை, சென்னை
14 கலைமாமணி விருது 1997 தமிழ்நாடு அரசு
15 கலைஞர் விருது 1998 சென்னை ஆழ்வார்கள் மையம்
16 அன்னை இராஜலட்சுமி விருது 1998 கமல்ஹாசன் - அன்னை இராஜலட்சுமி அறக்கட்டளை
17 பாவேந்தர் விருது 1999 தமிழ்நாடு அரசு
18 இராசா சர் முத்தையா செட்டியார் நினைவு விருது 2000 இராசா சர் முத்தையா செட்டியார் அறக்கட்டளை
19 சீறா விருது 2001 சென்னைக் கம்பன் கழகம்
20 இலக்கியக் கடல் 2003 முத்தமிழ் ஆய்வு மன்றம், சென்னை
21 தமிழ்ச் சான்றோர் விருது 2005 சென்னைக் கம்பன் கழகம்
22 தமிழ் வாகைச் செம்மல் விருது 2006 சேலம் தமிழ்ச் சங்கம்
23 கலைஞர் விருது 2006 முரசொலி அறக்கட்டளை
24 சிறந்த நூலாசிரியர் விருது 2006 தமிழ்நாடு அரசு
25 இயற்றமிழ் விருது 2006 முத்தமிழ்ப் பேரவை
26 எஸ்.கே.எம். இலக்கிய விருது 2006 ஈரோடு எஸ்.கே.எம். அறக்கட்டளை
27 இளங்கோ விருது 2007 திருச்செங்கோடு இராஜம்மாள் - அரங்கசாமி கல்வி அறக்கட்டளை
28 சிறந்த தமிழ் அறிஞர் விருது 2007 சிதம்பரம் மெய்யப்பனார் அறக்கட்டளை
29 கபிலர் விருது 2007 திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகம்
30 உ. வே. சா. விருது 2007 கோவை இளங்கோ மன்றம்
31 புலவர் குழந்தை விருது 2009 தகடூர் பெரியார் பாசறை
32 தமிழர் தந்தை ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது 2009 தினத்தந்தி நாளிதழ்
33 தமிழறிஞர் விருது 2009 அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை
34 இளங்கோ விருது 2010 மணிமேகலை மன்றம் , இராஜபாளையம்
35 சமூக நல்லிணக்க விருது 2011 இசுலாமிய இலக்கியக் கழகம்
36 சொல்லேருழவர் விருது 2012 திருக்குறள் பேரவை, குரோம்பேட்டை
37 சிலப்பதிகார விருது 2012 ஆஸ்திரேலியா தமிழ்ச் சங்கம், சிட்னி
38 மகாகவி பாரதி விருது 2013 விடியல் கலை-சமுதாய அமைப்பு மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்
39 தமிழ்ப் பணிச் செல்வர் விருது 2013 உறவுச் சுரங்கம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்
40 கம்பன் புகழ் விருது 2013 கொழும்பு கம்பன் கழகம் , இலங்கை
41 சிறந்த ஆசிரியர் விருது 2013 பி.ஜி.பி அறக்கட்டளை, நாமக்கல்
42 இலக்கியச் செல்வர் விருது 2013 மகேந்திரா அறக்கட்டளை, இராசிபுரம்
43 கலைஞர் விருது 2014 தமிழ்நாடு புத்தகப் பதிப்பாளர் சங்கம்
44 கொங்குவேள் விருது 2016 கொங்குநாடு அறக்கட்டளை
45 ஆழ்வார் மைய விருது 2017 கம்பர் கழகம், சென்னை
46 கம்பர் விருது 2017 நாமக்கல் கம்பர் கழகம்




© 2017. All rights are reserved

Design by Microshare

Choose Your Color